1521
கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர்- லே இடையிலான நெடுஞ்சாலை 5வது நாளாக மூடப்பட்டுள்ளது. அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நா...